- தாழ்ந்தவிடத்துப் பாயும் கால். 1. Channel carrying water to lands in a low level;
- பள்ளமான வயற்குப் பாயும்படி வைக்கப்பட்ட மடை. Loc. 2. An opening or a vent in a canal at a lower level as against one on a higher level;
- தாழ்ந்த விடத்தில் வேகமாய்ப் பாயும் நீரோட்டம் கூற்றுதைத்த கழற்கன்பு பள்ளமடையாய் (பெரியபு. சிறுத்.) 3. Rapid flow of current in a channel;
- எளிதில் நிகழ்வது. ஸ்த்ரீ புருஷனைக் கண்டு ஸ்நேகிக்கை பள்ளமடை (திவ். திருப்பா. வ்யா. அவ.. 5. That which happens with natural ease ;
- சுலபமாகப் பாய்தற்கு இயலும் பூமி, அந்தக் கழனி பள்ளமடை. 4. Land irrigated with great ease;
|