தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாழ்விடத்துப் பாயும் நீர்க்கால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாழிவிடத்துப் பாயும் நீர்க்கால் அடைத்து ஏற்றவேண்டாபடி நீருக்குப் பள்ளநாலியான கோயில் (திவ்.திருமாலை.20, வ்ய) . Channel carrying water to lands in a low level;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பள்ளம் + nālī.[K. haḷḷadanāle.] Channel carrying water tolands in a low level; தாழ்விடத்துப் பாயும் நீர்க்கால். அடைத்து ஏற்றவேண்டாதபடி நீருக்குப் பள்ளநாலியான கோயில் (திவ். திருமாலை. 20, வ்யா.).