தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலைகளின் நடுவே உள்ள இடம் ; தாழ்ந்த நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாழுந்த பூமி. 2. Low land;
  • மலைகளின் இடைப்பட்ட தாழ்விடம். 1. Valley;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a valley, see தாக்கு.

வின்சுலோ
  • ''s.'' A valley. 2. Low places in field, lands adjacent to tanks and easily flooded. ''(c.)''
  • ''s.'' A valley, &c. See தாக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பள்ளம்+. [K. haḷḷadatāku.] 1. Valley; மலைகளின்இடைப்பட்ட தாழ்விடம். 2. Low land; தாழ்ந்தபூமி.