தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பள்ளக்காடு ; தாழ்ந்த நன்செய் நிலம் ; தாழ்விடத்துப் பாயும் வாய்க்கால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாழ்விடத்துப் பாயும் வாய்க்கால்.அந்த நிலத்துக்குப் பள்ளக்கால் வழியாக நீர் பாயும். 3. Channel carrying water to lands in a low level;
  • தாழ்ந்த நன்செய் நிலம். 2. Low naṉcey land;
  • . 1. See பள்ளக்காடு. Loc.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Seeபள்ளக்காடு. Loc. 2. Low naṉcey land; தாழ்ந்த நன்செய் நிலம். Loc. 3. Channel carrying waterto lands in a low level; தாழ்விடத்துப் பாயும்வாய்க்கால். அந்த நிலத்துக்குப் பள்ளக்கால் வழியாகநீர் பாயும்.