தமிழ் - தமிழ் அகரமுதலி
    பள்ளச்சாதி ; நாடகநூல்வகை ; காளி முதலிய தெய்வங்கட்குப் பலிகொடுக்கும் காலத்துப் பாடப்படும் பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பள்ளச்சாடி. 1. paḷḷa caste;
  • காளி முதலிய தெய்வங்கட்குப் பலிகொடுங்குங் காலத்துப் பாடப்படும் பண்வகை . Loc. 3. A tune, used especially when offering sacrifice to Kali;
  • நாடகப்பிரபந்தவகை (அரு.நி). 2. A dramatic poem dealing with the life of paḷḷar;

வின்சுலோ
  • [pḷ] ''s.'' The பள்ளர் caste, as பள்ளு- ''In. Jaffna it is used with its grammatical change, as'' பட்குடி, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Paḷḷa caste; பள்ளச்சாதி. 2.A dramatic poem dealing with the life ofPaḷḷas; நாடகப்பிரபந்தவகை. (அரு. நி.). 3. A tune,used especially when offering sacrifice to Kāḷi;காளி முதலிய தெய்வங்கட்குப் பலிகொடுக்குங் காலத்துப் பாடப்படும் பண்வகை. Loc.