தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளை ; விலங்கு முதலியவற்றின் வளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலங்கு முதலியவற்றின் வளை. (J.) Hole; lair of a beast;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • n. (improp. for வளை) a hole, the den of a beast.

வின்சுலோ
  • [pḷai] ''s.'' [''prov. improp. for'' வளை.] Hole, den of a beast.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. வளை. Hole; lair of abeast; விலங்கு முதலியவற்றின் வளை. (J.)