தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாரம் ; கனம் ; கடுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கனம். 1. Heaviness;
  • கடுமை. வியாதி பளுவாயிருக்கிறது. 2. Severity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) heaviness, பாரம். பளுவு சுளுவு, heavy and light.

வின்சுலோ
  • [pḷuvu] ''s. (Tel.)'' Heaviness, பாரம். ''(local usage.)'' பளுவுசுளுவு. Heavy and light.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. baluvu. 1. Heaviness; கனம். 2. Severity; கடுமை. வியாதி பளுவாயிருக்கிறது.