தமிழ் - தமிழ் அகரமுதலி
    பச்சைக்கருப்பூரங் கலந்த பாக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பச்சைக்கர்ப்பூரங் கலந்த பாக்கு. (பெருங். இலாவாண.2, 72.) Areca-nut mixed with refined camphor;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பளிங்கு + காய்.Areca-nut mixed with refined camphor; பச்சைக்கர்ப்பூரங் கலந்த பாக்கு. (பெருங். இலாவாண. 2, 72.)