தமிழ் - தமிழ் அகரமுதலி
    பளிங்குப் கற்களால் கட்டப்பட்ட மாளிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பளிக்கறைமண்டபம். பளிக்கறைபுக்காதை (மணி.4.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பளிக்கறைமண்டம் paḷikkaṟai-maṇṭa-pamn. < பளிக்கறை +. Crystal palace; பளிங்குக்கற்களாற் செய்யப்பட்ட மாளிகை. மெய்புறத் திடூஉம்பளிக்கறை மண்டபமுண்டு (மணி. 3, 64).
  • n. < பளிங்கு +அறை. See பளிக்கறைமண்டபம். பளிக்கறைபுக்ககாதை. (மணி. 4.)