தமிழ் - தமிழ் அகரமுதலி
    குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குற்றம். பளகறுத் துடையான்கழல் பணிந்திலை. (திருவாச.5, 35). Guilt;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. guilt, குற்றம்.

வின்சுலோ
  • [pḷku] ''s.'' Guilt, குற்றம். (திருவாச.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. paluku.] Guilt;குற்றம். பளகறுத் துடையான்கழல் பணிந்திலை (திருவாச. 5, 35).