தமிழ் - தமிழ் அகரமுதலி
    நில நீர் முதலிய அனைத்தும் வளம் பெற்றிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாட்டமைதி ஆறனுள் நிலநீர் முதலியவற்றின் வளம். (பிங்) Fertile nature of a country, one of six nāṭṭamaiti,q.v;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Fertilenature of a country, one of six nāṭṭamaiti,q.v.; நாட்டமைதி ஆறனுள் நிலநீர் முதலியவற்றின்வளம். (பிங்.)