தமிழ் - தமிழ் அகரமுதலி
    பல அறைகளையுடைய பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பல அறைகளையுடைய பை. பல்லுறைப்பையி னுள்ளாறைதோரும் (பெருங்.மகத.17, 131) . A bag of many pouches ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பல்+. A bag of many pouches; பல அறைகளையுடைய பை. பல்லுறைப்பையி னுள்ளறைதோறும்(பெருங். மகத. 17, 131).