தமிழ் - தமிழ் அகரமுதலி
    பல இதழ்கொண்ட மலர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (பல இதழ்கொண்டது) மலர். பல்லித ழுண்கண் (ஐங்குறு. 170). Flower, as many-petalled;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பல் + இதழ்.Flower, as many-petalled; [பல இதழ்கொண்டது]மலர். பல்லித ழுண்கண் (ஐங்குறு. 170).