தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதினான்கு குழியுள்ள ஒரு விளையாட்டுக்கு உதவும் பலகை ; சோகி முதலியவற்றால் பல்லாங்குழிப் பலகையில் ஆடும் விளையாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதினான்கு குழிகொண்டா தாய் ஒருவகை விளையாட்டிற்கு உதவும் பலகை. 1. A thick plank with 14 hollows, used in a particular kind of game;
  • சோகி முதலியவற்றால் பல்லாங்குழிப்பலகையில் ஆடும் விளையாட்டு. 2. The game played with cowries, etc., on a pallāṅkuḻi;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பன்னாங்குழி.

வின்சுலோ
  • [pllāngkuẕi ] . See பன்னாங்குழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பன்னான்கு +குழி. [M. pallāṅkuḻi.] 1. A thick plank with14 hollows, used in a particular kind of game;பதினான்கு குழிகொண்டதாய் ஒருவகை விளையாட்டிற்குஉதவும் பலகை. 2. The game played withcowries, etc., on a pallāṅkuḻi; சோகி முதலியவற்றால் பல்லாங்குழிப்பலகையில் ஆடும் விளையாட்டு.