தமிழ் - தமிழ் அகரமுதலி
    பல பொருள் ; இழிவான பொருள் ; இழிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழிவான பொருள். (யாழ். அக.) 1. Base or mean thing;
  • பலபொருள். பல்லவை நுதலியவகர விறுபெயர் (தொல். எழுத். 174). Many things;
  • இழிவு. (W.) 2. Meanness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. meanness; 2. (pl.) different things.

வின்சுலோ
  • ''s.'' Diverse things, பலவகைப் பட்டவைகள் 2. Low or inferior things.
  • [pllvai] ''s.'' Meanness, கீழ்மை. 2. ''[pl.]'' Different things, பலபொருள். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • pron. < பல். [K.palava.] Many things; பலபொருள். பல்லவைநுதலியவகர விறுபெயர் (தொல். எழுத். 174).
  • n. < pallava. 1.Base or mean thing; இழிவான பொருள். (யாழ்.அக.) 2. Meanness; இழிவு. (W.)