தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்பு ; குதிரைக்கலணை ; கரடி ; ஒரு பேரெண் ; சேங்கொட்டைமரம் ; ஆயுதவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பல்லணம். (சூடா.)
  • கரடி. சினப்பல்ல முதலானமா (உபதேசகா. சிவபுண். 90). 1. Bear;
  • ஆயுதவகை. 2. A kind of weapon;
  • அம்பு. ஆயிரகோடி பல்லம் (கம்பரா. நாக பாச. 107). 3. Arrow;
  • . 4. See பல்லகி. (மலை.)
  • ஒரு பேரெண். (திவா.) A very great number;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bear, கரடி; 2. a kind of arrow; 3. a saddle; 4. a number, ஓரெண்; 5. the சேரான் tree.

வின்சுலோ
  • [pallam] ''s.'' A bear, கரடி. 2. A kind of arrow, அம்பு. W. p. 614. B'HALLA. 3. Saddle, குதிரைக்கல்லணை. 4. A number, ஓரெண்.(சது.) 5. A kind of tree, சேரான்மரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பல். A verygreat number; ஒரு பேரெண். (திவா.)
  • n. See பல்லணம். (சூடா.)
  • n. < bhalla. 1. Bear;கரடி. சினப்பல்ல முதலானமா (உபதேசகா. சிவபுண்.90). 2. A kind of weapon; ஆயுதவகை. 3.
    -- 2528 --
    Arrow; அம்பு. ஆயிரகோடி பல்லம் (கம்பரா. நாகபாச. 107). 4. See பல்லகி. (மலை.)