தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரைக்கலணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரைக்கலனை. பன்னு பல்லணமரும மற்று (கம்பரா. மூலபல.14). Saddle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a saddle, a pack-saddle, apillion.

வின்சுலோ
  • [pallaṇam] ''s.'' Saddle, pack-saddle, a pillion, குதிரைக்கல்லணை. W. p. 519 .PA LYAYANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < palyāyaṇa. [K.pallaṇa.] Saddle; குதிரைக்கலனை. பன்னு பல்லணமரும மற்று (கம்பரா. மூலபல. 14).