தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாளரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாளரம், (யாழ். அக.) Lattice, window;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a window, பலகணி.

வின்சுலோ
  • [plkṇi] ''s.'' A kind of lattice work. See பலகணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பல் + கண். Lattice,window; சாளரம். (யாழ். அக.)