தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : திரிபலை ; பசி , தாகம் முதலியவற்றை யழிக்கும் மந்திரம் ; சிற்றாமுட்டிச் செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See திரிபலை. (திவா.)
  • . 2. Sticky mallow. See சிற்றாமுட்டி. (நாமதீப. 326.)
  • விசுவாமித்திரர் இராமபிரானுக்கு உபதேசித்த ஒரு மந்திரம். 1. A mantra taught by Višvāmitra to Rama;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (in comb.) unripe fruit of three kinds, திரிபலை.

வின்சுலோ
  • [palai] ''s.'' ''[in combin.]'' Unripe fruit of three kinds. See திரிபலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < phala. See திரிபலை. (திவா.)
  • n. < balā. 1. A mantra taughtby Višvāmitra to Rāma; விசுவாமித்திரர் இராமபிரானுக்கு உபதேசித்த ஒரு மந்திரம். 2. Stickymallow. See சிற்றாமுட்டி. (நாமதீப. 326.)