தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலுவுள்ளவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலவான். (யாழ்.அக.) Strong, powerful man;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பலவான்.

வின்சுலோ
  • ''s.'' As பலசாலி.
  • [palēntiraṉ ] . See பலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. bala + indra. Strong, powerful man; பலவான். (யாழ்.அக.)