தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஞாழல்மரம் ; நிறையக் காய்த்திருக்கும் மரம் ; மல்லிகை ; எலிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See ஞாழல். (சூடா.)
  • எலிவகை. (சீவரட். 359.) 5. A kind of rat;
  • நிறையக் காய்த்திருக்கு மரம். (சங். அக.) 3. Tree laden with fruits;
  • மல்லிகை. 4. Jasmine;
  • மிளகு. (தைலவ. தைல.) 2. Black pepper;

வின்சுலோ
  • [paliṉi] ''s.'' The கோங்கு tree. 2. The ஞாழல் plants, as Cassia and Jasmin. (சது.) W. p. 61. BALIN. 3. As பலினம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < phalinī. 1. See ஞாழல்.(சூடா.) 2. Black pepper; மிளகு. (தைலவ. தைல.)3. Tree laden with fruits; நிறையக் காய்த்திருக்குமரம். (சங். அக.) 4. Jasmine; மல்லிகை. 5. Akind of rat; எலிவகை. (சீவரட். 359.)