தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலிக்கை ; இலாபமாகை ; பயன் ; கனிமரம் ; நரைமயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலாபமாகை. 2. Advantageousness, profitableness;
  • பலிக்கை. 1. Fruitfulness, bearing fruit;
  • கனிமரம். (பிங்.) 4. Fruitbearing tree;
  • நரை. (பிங்.) Grey hairs greyness;
  • பயன். 3. Fruit; emolument; result;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பலித்தம், s. fruit, effect, advantage, பலிப்பது. பலிதமாக, same as பலிக்க.

வின்சுலோ
  • [palitam] ''s.'' Fruitfulness, bearing fruit. பலிப்பது. 2. Advantageousness, profita bleness, பயன்படுகை; [''ex'' பலம்.] 3. Grey hairs, greyness, old age, நரை. W. p. 519. PALITA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < phalita. 1. Fruitfulness, bearing fruit; பலிக்கை. 2. Advantageousness, profitableness; இலாபமாகை. 3.Fruit; emolument; result; பயன். 4. Fruit-bearing tree; கனிமரம். (பிங்.)
  • n. < palita. Greyhairs; greyness; நரை. (பிங்.)