தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வத்திற்குப் பலியிடுதல் ; கொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொல்லுதல். Colloq. 2. To kill;
  • தெய்வத்திற்குப் பலியிடுதல். வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்து (அகநா. 22). 1. To sacrifice a victim; to present offerings to a deity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.1. To sacrifice a victim; to present offerings toa deity; தெய்வத்திற்குப் பலியிடுதல். வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்து (அகநா. 22). 2. To kill;கொல்லுதல். Colloq.