தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேள்வி முதலியவற்றில் தேவர் , தென்புலத்தார் முதலியோரை முன்னிட்டு இடும் உணவுப்பொருள் ; பலியிடுதற்குரிய உயிரினம் முதலியன ; காக்கை முதலிய உயிரினங்கள் உண்ண இடுஞ் சோறு ; பிச்சை ; சோறு ; பூசையில் அருச்சிக்கும் பூ முதலியன ; சாம்பல் ; திருநீறு ; கப்பம் ; மாவலிச் சக்கரவர்த்தி ; பலிப்பது ; காய்கனிகளுள்ள மரம் ; காக்கை ; மரவகை ; கந்தகம் ; 'பல

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பல
  • பலிப்பது. (பிங்.) 1. That which takes effect;
  • காய்கனிகளுள்ள மரம். (யாழ். அக.) 2. Tree laden with fruit;
  • யாகம் முதலிய வற்றில் தேவர், பிதிரர் முதலியோரை உத்தேசித்து இடும் உணவுப்பொருள் பலிகண் மறிய பாழ்படு பொதியில் (புறநா.52). 1. Offering given to gods, manes, etc.l in sacrifice;
  • பலியிடுதற்குரிய பிராணி முதலியன. 2. Sacrificial animal or offering;
  • காக்கை முதலிய பிராணிகள் உண்ண இடுஞ் சோறு. காக்கையது பலியேறு (குறுந். 210). 3. Boiled rice thrown as an offering to crows;
  • பிச்சை பலிகொண் டுண்பவர் (தேவா. 47, 5). 4. Boiled rice given to mendicants, alms;
  • சோறு. (திவா.) 5. Rice;
  • பூசையில் அர்ச்சிக்கும் பூ முதலியன. மலர்சிலகொண்டு . . . தேம்பலி செய்த வீர்நறுங் கையன் (ஐங்குறு. 259). 6. Offering of flowers, etc., in worship;
  • சாம்பல். (சூடா.) 7. Ashes;
  • திருநீறு. (அக. நி.) 8. Sacred ashes;
  • கப்பம். (யாழ். அக.) 9. Tribute;
  • கிராமதேவதைகளுக்குப் பலியிடுவதன் பொருட்டு விடப்பெற்ற மானியம். (R. T.) 10. Inam granted for the service of making sacrifices to village deities;
  • . 11. See பலிசக்கரவர்த்தி.
  • காக்கை. (பிங்.) Crow;
  • மரவகை. (அக. நி.) 1. A tree;
  • கந்தகம். (நாமதீப. 395.) 2. Sulphur;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a sacrifice, an oblation; 2. a sacrificial animal; 3. ashes, சாம்பல்; 4. calx, lime, நீறு; 5. (myth.) Bali, the king of Mahabalipura who was tricked out of his dominion over earth & heaven by Vishnu in his incarnations of வாமனன் and திருவிக் கிரமன். பலிகொடுக்க, -இட, -செலுத்த, -போட, to sacrifice, to offer sacrifice. பலிபீடம், an altar. பலிபுட்டம், a crow as nourished by fragments of food. பலியூட்ட, to sacrifice to a deity; 2. to feed crows etc. with rice.
  • VI. v. i. (பலம்) take effect; succeed, வாய்; 2. produce good or evil, இலபி. அவிழ்தம் பலியாதே போயிற்று, the medicine proved ineffectual. ஒன்று ஆயிரமாய்ப் பலிக்கும், one will yield a thousand. பலித்தல், பலிப்பு, v. n. advantage, result, profit, success.

வின்சுலோ
  • [pali] ''s.'' Sacrifice of an animal, regarded as food for a ferocious deity, either pro pitiatory or to obtain favors. 2. A sac rificial animal or offering, பலமிருகம். 3. Boiled rice or other food, as an oblation presented to the guardians of the cardinal points. See சுற்றுப்பலி. 4. Boiled rice cast as an offering to crows, in reference to the manes, and the planet Saturn, சோற்றுப்பலி. 5. Boiled rice, சோறு. 6. Boiled rice given to mendicants, alms in general, பிச்சை. 7. Offerings of flowers, &c., in the worship of the temple, the puja, பூசை 8. Ashes, சாம்பல். 9. Calx, lime, நீறு. 1 ''[in mythol.]'' Mahabali, sovereign of Mahabalipura, ticked out of the dominion he had obtain ed over earth and heaven, by Vishnu, in the வாமனம், or dwarf incarnation, and left, in consideration of his merits, the so vereignty of the infernal regions, ஓர்சக்கிரவர் த்தி. W. p. 6 BALL.--''Note.''. The annual lamp lighting in November is in reference to him. 11. Food of the gods, &c., derived from sacrifices, oblations, தேவரு ணவு. 12 A tree laden with fruit, காய்த்தி ருந்தமரம். (சது.) 13. A crow, காகம்.
  • [pli] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To take effect, to yield results or fruit, to succeed, வாய்க்க. 2. To produce good or evil, as trade, &c., as இலபிக்க; [''ex'' பலம்.] ஒன்றாயிரமாய்ப்பலிக்கும். One will produce a thousand. மருந்துபலிக்கவில்லை. The medicine did not take effect.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < phalin. 1. That which takeseffect; பலிப்பது. (பிங்.) 2. Tree laden withfruit; காய்கனிகளுள்ள மரம். (யாழ். அக.)
  • n. < bali. 1. Offering given togods, manes, etc., in sacrifice; யாகம் முதலியவற்றில் தேவர், பிதிரர் முதலியோரை உத்தேசித்து இடும்உணவுப்பொருள். பலிகண் மாறிய பாழ்படு பொதியில்(புறநா. 52). 2. Sacrificial animal or offering;பலியிடுதற்குரிய பிராணி முதலியன. 3. Boiled ricethrown as an offering to crows; காக்கை முதலியபிராணிகள் உண்ண இடுஞ் சோறு. காக்கையது பலியே (குறுந். 210). 4. Boiled rice given to mendicants, alms; பிச்சை. பலிகொண் டுண்பவர் (தேவா.47, 5). 5. Rice; சோறு. (திவா.) 6. Offering offlowers, etc., in worship; பூசையில் அர்ச்சிக்கும்பூ முதலியன. மலர்சிலகொண்டு . . . தேம்பலி செய்தவீர்நறுங் கையள் (ஐங்குறு. 259). 7. Ashes; சாம்பல்.(சூடா.) 8. Sacred ashes; திருநீறு. (அக. நி.) 9.Tribute; கப்பம். (யாழ். அக.) 10. Inam grantedfor the service of making sacrifices to villagedeities; கிராமதேவதைகளுக்குப் பலியிடுவதன்பொருட்டு விடப்பெற்ற மானியம் (R. T.) 11. Seeபலிசக்கரவர்த்தி.
  • n. < bali-bhuj. Crow; காக்கை.(பிங்.)
  • n. perh. balin. 1. A tree; மரவகை. (அக. நி.) 2. Sulphur; கந்தகம். (நாமதீப.395.)
  • n. See பலீன்சடுகுடு. பலியாட வா. Tj.