தமிழ் - தமிழ் அகரமுதலி
    வைக்கோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைக்கோல். (பிங்) பலால முங்கொண் டதிர்த்து வருவாரும் (திருவிளை. மண்சும.4). Straw;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. straw, வைக்கோல்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வைக்கோல்.

வின்சுலோ
  • [palālam] ''s.'' Straw, வைக்கோல். W. p. 518 PALALA

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < palāla. Straw;வைக்கோல். (பிங்.) பலால முங்கொண் டதிர்த்துவருவாகும் (திருவிளை. மண்சும. 4).