தமிழ் - தமிழ் அகரமுதலி
    முருக்கமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பலாசம் 1, 3. (சூடா.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. green colour; 2. a leaf, இலை; 3. the முருக்கு tree, பலாசம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பலாசம்.

வின்சுலோ
  • [palācu] ''s.'' Green color. 2. Leaf, இலை. 3. The புனமுருக்கு tree, a wild species of the Butea frondosa. 4. The முருக்கு tree. See பவாசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See பலாசம், 3. (சூடா.)