தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசுமை ; இலை ; முருக்கமரம் ; பலா மரம் ; காண்க : ஈரப்பலா ; புரசமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. Monkey jack. See ஈரப்பலா. (பிங்.)
  • இலை. (சூடா.) 1. Leaf;
  • பசுடை. (பிங்.) 2. Greenness;
  • புனமுருக்கு. 3. Indian coral tree. 1. tr., Erythrina indica;
  • புரசமரம். (பிங்.) (குறிஞ்சிப். 88.) 4. Palas-tree, m. tr., Butea frondosa;
  • . See பலா (மூ.அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. green, verdure, பசுமை; 2. jack tree 3. the முருக்கு tree.

வின்சுலோ
  • [palācam] ''s.'' Green, verdure, பசுமை. 2. Leaf, இலை. 3. The முருக்கு tree. W. p. 518 PALASA. 4.Jack tree, பலா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < palāša. 1. Leaf;இலை. (சூடா.) 2. Greenness; பசுமை. (பிங்.) 3.Indian coral tree, l. tr.Erythrina indica; புனழருக்கு. 4. Palas-tree, m. tr.Butea frondosa;புரசமரம். (பிங்.) (குறிஞ்சிப். 88.)
  • n. < பலா. 1. See பலா.மூ. அ.) 2. Monkey jack. See ஈரப்பலா.(பிங்.)