தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலதொழில் செய்பவன் ; கோயிலில் சில்லறை வேலை செய்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலசோலிக்காரன். 1. One engaged in manifold business;
  • கோயிலிற் சில்லறை வேலை செய்பவன். Loc. 2. One who performs minor duties in a temple;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. One engaged in manifold business; பலசோலிக்காரன். 2. One who performsminor duties in a temple; கோயிலிற் சில்லறைவேலை செய்பவன். Loc.