தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு வாக்கியப்பொருளோடு மற்றொரு வாக்கியப்பொருள் உவமிக்கப்படுகையிற் பலவிதங்களில் உவமவுருபு வெளிப்பட்டுவரும் உவமைவகை. (தண்டி. 30.) A figure of speech in which a simile is elaborated to several details;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பல +. (Rhet.) A figure ofspeech in which a simile is elaborated to severaldetails; ஒரு வாக்கியப்பொருளோடு மற்றொரு வாக்கியப்பொருள் உவமிக்கப்படுகையிற் பலவிடங்களில்உவமவுருபு வெளிப்பட்டுவரும் உவமைவகை. (தண்டி.30.)