தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வானோர்கணம் ஒன்பதனுள் தீமை நீக்கும் ஒருசார் கணத்தைச் சேர்ந்தவர். R. C. Celestial beings who avert evils, one of nine vāṉōr-kaṇam, q.v.;

வின்சுலோ
  • [palavattar] ''s.'' One of the nine classes of gods. See வானோர்கணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bala-vat. Celestial beings who avert evils, one of ninevāṉōr-kaṇam, q.v.; வானோர்கணம் ஒன்பதனுள்தீமை நீக்கும் ஒருசார் கணத்தைச் சேர்ந்தவர். R. C.