தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்திணைப் பன்மைப்பால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐம்பாலுள் உயர்திணையிற் பன்னைகுறித்து வரும் பால். (அன்.262.) Plural of the uyar-tiṇai, one of aim-pāl, q.v.;

வின்சுலோ
  • ''s.'' One of the divisions of பால், gender and number, as அவர், மக்கள், &c. See பால்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பலர் +. (Gram.)Plural of the uyar-tiṇai, one of aim-pāl,q.v.; ஐம்பாலுள் உயர்திணையிற் பன்மைகுறித்து வரும்பால். (நன். 262.)