தமிழ் - தமிழ் அகரமுதலி
    அநேகர் ; சபை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அனேகர். பலரறி சொல்லே (தொல்.சொல்.7). 1. Plurality of persons; many, several persons;
  • சபை. (சது.) 2. Assembly, meeting, society;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பல) many, divers persons, அநேகர். பலரறிசொல், news publicly known; 2. calumny; 3. the plural of persons. பலரறியப் பண்ண, to divulge secrets. பலர்பால், one of the divisions of பால், gender and number, உயர் திணைப்பன்மைச்சொல்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அனேகர்.

வின்சுலோ
  • [plr] ''s.'' Plurality of persons--many, several, various persons, அனேகர். 2. (சது.) Assembly, meeting, society, சபை; [''ex'' பல.] ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • pron. < பன்-மை. [K. palar.] 1.Plurality of persons; many, several persons;அனேகர். பலரறி சொல்லே (தொல். சொல். 7). 2.Assembly, meeting, society; சபை. (சது.)