தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமாலின் பத்துப் பிறப்புகளுள் கண்ணபிரானுக்குத் தமையனாய் வந்தவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமாலின் தசாவதார்த்துள் கண்ணம்பிரானுகு முத்தவராக அவதரித்த முர்த்தி. (பிங்.) Elder brother of Krṣṇa, one of tacāvatāram, q. v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Bala-rāma.Elder brother of Kṛṣṇa, one of tacāvatāram,q. v.; திருமாலின் தசாவதாரத்துள் கண்ணபிரானுக்குமூத்தவராக அவதரித்த மூர்த்தி. (பிங்.)