தமிழ் - தமிழ் அகரமுதலி
  வலி ; வேகம் ; படை ; உறுதி ; பருமன் ; நெற்றி ; இலை ; நிறைவகை ; இறைச்சி ; நிமிடம் ; கனி ; காய் ; கிழங்கு ; பயன் ; பொன் ; காண்க : வெட்பாலை ; சாதிக்காய் ; கேடகம் ; மகளிர் சூதகம் ; வட்டத்தின் பரப்பு ; ஆயுத நுனி ; செல்வாக்கு ; கலப்பையின் கொழு ; கணித உறுப்புகளுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • கிழங்கு. (பிங்.) 3. Esculent roots;
 • பயன் நீன்மூடர்க் கீந்தாற் பலமு மற்றே பரபோகமுங் குன்றுமே (திருமந்.501). 4. Result, consequence; benefit, profit;
 • பொன். (யாழ்.அக.) 5. Gold;
 • கணித உறுப்புக்களுள் ஒன்று. 6. (Math.) Quotient;
 • வெட்பாலை (தைலவ.தைல.) 7. Conessi bark. See
 • சாதிக்காய். (யாழ். அக.) 8. Nutmeg;
 • கேடகம். (யாழ். அக.) 9. Shield;
 • மகளிர் சூதகம். (யாழ். அக.) 10. Menses;
 • காய் (பிங்.) 2. Green fruit;
 • கனி (பிங்) கதலியின் பலங்களும் (தேவா.332, 10). 1. Fruit
 • நிமிஷம். (யாழ். அக.) 3. Minute;
 • மாமிசம். (யாழ். அக.) 2. Flesh;
 • நிறைவகை. (பிங்.) 1. A standard weight;
 • இலை. 2. Leaf;
 • நெற்றி. 1. Forehead;
 • பருமன். (யாழ். அக.) 5. Thickness;
 • வட்டத்தின் பரப்பு. (யாழ். அக.) 11. Area of a cricle;
 • ஆயுதநுனி. (யாழ். அக.) 12. Sharpness of a weapon;
 • செல்வாக்கு. (யாழ். அக.) 13. Influence;
 • கலப்பையின் கொழு. (யாழ். அக.) 14. Ploughshare;
 • வலி இவர்தம் பலங்களா னேடியு மறிவரிதாய (தேவா.130, 9). 1. Strength, power, might, vigour; force;
 • வேகம் (w.) 2. Momentum, impetus, velocity;
 • படை தன்பெரும் பலத்தைச் சார்ந்தான் (கம்பரா. கும்பக 128). 3. Army, military forces;
 • உறுதி. ஆணி சுவரில் பலமாயிருக்கிறது. 4. Firmness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. strength, force, might, வலி; 2. firmness (com. பெலம், பெலன்), உறுதி; 3. an Indian ounce where of twelve make an English pound; 4. fruit, profit, பலன்; 5. gold, பொன்; 6. esculent roots, கிழங்கு; 7. flesh, தசை; 8. brow, forehead, நெற்றி; 9. unripe fruit, காய்; 1. ripe fruit, பழம்; 11. (in astron. calculation) the quotient, பாசன விருத்தி. பலக்கேடு, -வீனம், -ட்சயம், weakness. பலங்கொள்ள, to gather strength, to be strengthened. பலசாலி, -வான், பலேந்திரன், a strong, brave, valiant person. பலஞ்செய்ய, to be strong, powerful. பலஞ்செய்கிற மருந்து, a strong physic that works well. பலதானம், presents or offerings of fruits to promote conception, கருப் பாதானம். பல மூலசரகாசனர், (pl.) vegetable eaters, those living on fruits, roots and leaves, as hermits. பல மூலசாகாதி, fruits, roots, leaves etc. பலபடி, stength, assistance. பலப்பட, to grow strong, ஸ்திரப்பட; 2. to become profitable, நயப்பட. பலப்படுத்த, to strengthen, to corroborate. பலவந்தம், பலபந்தம், violence, force. பலவந்தமாய், பலவந்தத்தின்பேரிலே, violently. பலவந்தம்பண்ண, to force. பலாசனம், பலாதனம், a parrot, கிளி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொடி, அதின்காற்பலம், கஃசு.

வின்சுலோ
 • [palam] ''s.'' Strength, power, might, vi gor, வலி. 2 Force, momentum, impe tus, velocity, வன்மை. Army, strength of forces, படை. 4. Firmness, ''உறுதி''. [''com monly'' பெலம்.] W. p. 599. BALA. 5. A weight, thirteen of which make a trifle over a pound, ஓர்நிறை. 6. Weights in general, நிறைகல். 7. ''(Sa. Pala.)'' Unripe fruit, காய். 8.Ripe fruit, பழம். 9. Result, consequence, fruit of former actions, வினைப்பேறு. 1 Benefit, profit, as பலன். 11. Gold, பொன். 12.Esculent roots, கிழங்கு. 13. [''in astron. calcul.''] The quotient, பாசனவிருத்தி. W. p. 594. P'HALA. 14. Flesh, தசை. 15. Brow, forehead, நெற்றி. See பலகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < pala. 1. A standardweight; நிறைவகை. (பிங்.) 2. Flesh; மாமிசம்.(யாழ். அக.) 3. Minute; நிமிஷம். (யாழ். அக.)
 • n. < phala. 1. Fruit; கனி.(பிங்.) கதலியின் பலங்களும் (தேவா. 332, 10). 2.Green fruit; காய். (பிங்.) 3. Esculent roots;கிழுங்கு. (பிங்.) 4. Result, consequence; benefit, profit; பயன். நின்மூடர்க் கீந்தாற் பலமு மற்றேபரபோகமுங் குன்றுமே (திருமந். 501). 5. Gold;பொன். (யாழ். அக.) 6. (Math.) Quotient;கணித உறுப்புக்களுள் ஒன்று. 7. Conessi bark.See வெட்பாலை. (தைலவ. தைல.) 8. Nutmeg;சாதிக்காய். (யாழ். அக.) 9. Shield; கேடகம். (யாழ். அக.) 10. Menses; மகளிர் சூதகம்.(யாழ். அக.) 11. Area of a circle; வட்டத்தின்பரப்பு. (யாழ். அக.) 12. Sharpness of a weapon;ஆயுதநுனி. (யாழ். அக.) 13. Influence; செல்வாக்கு. (யாழ். அக.) 14. Ploughshare; கலப்பையின் கொழு. (யாழ். அக.)
 • n. < bala. 1. Strength,power, might, vigour; force; வலி. இவர்தம்பலங்களா னேடியு மறிவரிதாய (தேவா. 130, 9). 2.Momentum, impetus, velocity; வேகம். (W.)3. Army, military forces; படை. தன்பெரும்பலத்தைச் சார்ந்தான் (கம்பரா. கும்பக. 128). 4.Firmness; உறுதி. ஆணி சுவரில் பலமாயிருக்கிறது.5. Thickness; பருமன். (யாழ். அக.)
 • n. < phāla. (யாழ். அக.) 1.Forehead; நெற்றி. 2. Leaf; இலை.