தமிழ் - தமிழ் அகரமுதலி
    கனி , கிழங்கு , இலை முதலியன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கனிகிழங்கிலை முதலியன. Fruits, roots, leaves, etc.;

வின்சுலோ
  • ''s.'' Fruits, roots, &c., கனி, கிழங்கு, இலை, முதலியன; [''ex'' மூலம், சாகம், ஆதி.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< phala +. Fruits, roots, leaves, etc.; கனிகிழங் கிலை முதலியன.