தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலவழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலமார்க்கம். Various sides, directions, ways, means, sources or points;

வின்சுலோ
  • ''s.'' Various sides, directions, ways, means, sources, points பலபக்கம். பலமுகத்திலும்வந்தார்கள். They came in all directions. 2. They fell on him on all sides. பலமுகமாயோடுமாறு. A river flowing in various directions. பலமுகத்திலுஞ்செலவு. Expenses on all sides.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பல +.Various sides, directions, ways, means, sourcesor points; பலமார்க்கம்.