தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலுவடைதல் ; கருவுறுதல் ; பலனுக்கு வருதல் ; நயப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலனுக்கு வருதல். 3. To fructify;
  • நயப்படுதல். To become profitable;
  • ஸ்திரப்படுதல். 1. To grow strong, hard and settled;
  • சூலாதல். Loc. 2. To be pregnant, as beasts;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < பலம்+. 1. To grow strong, hard and settled;ஸ்திரப்படுதல். 2. To be pregnant, as beasts;சூலாதல். Loc. 3. To fructify; பலனுக்கு வருதல்.
  • v. intr.< பலம் +. To become profitable; நயப்படுதல்.