தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூமியில் பலருக்குரிய தனித்தனி நுகர்ச்சி ; பலனை நுகர்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலனை அனுபவிக்கை. Enjoyment of the fruit, as of karma;
  • பூமியில் பலர்க்குரிய தனித்தனி அனுபவம். (C. G.) Tenure by which inhabitants hold lands in severalty, each being responsible for the revenue of his own holding, opp. to ēkapōkam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Tenure by which inhabitants hold lands inseveralty, each being responsible for therevenue of his own holding, opp. to ēka-pōkam; பூமியில் பலர்க்குரிய தனித்தனி அனுபவம்.(C. G.)
  • n. < phala +. Enjoyment of the fruit, as of karma; பலனை அனுபவிக்கை.