தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு உவமேயத்துக்குப் பல பொருள் உவமையாகவரும் உவமையணி.(தண்டி. 30.) Comparison of ne object with many things;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பலபொருளொருசொல் pala-poruḷ-oru-coln. < id. +. Word of many meanings; பலபொருள்கொண்ட ஒரு பதம். ஆயிருவகையபலபொருளொருசொல் (தொல். சொல். 52).
  • n. < பல +. (Rhet.) Comparison of one objectwith many things; ஓர் உவமேயத்துக்குப் பலபொருள் உவமையாகவரும் உவமையணி. (தண்டி. 30.)