தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலவகைத் துன்பம் ; பல செயல் ; அநேக வகையான நிந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அநேகவகையான நிந்தை. 2. Various scenes of disgrace;
  • பலகாரியம். 3. Miscellaneous business;
  • பலவகைத்துன்பம். 1. All sorts of trouble;

வின்சுலோ
  • ''s.'' Various forms of distress, நானாவருத்தம். 2. Various seenes of dis grace,பலநிந்தை. 3. Diverse kinds of business, பலதொழில்,--''Note.'' With உம், it signifies, great variety of suffering. &c. வயிறுவளர்க்கப் பலபாடும் படவேணும். It is necessary to make various exertions to procure a livelihood. பலபாடும்பட்டுத்தேறியிருக்கிறேன்.I am now at last quite easy and tranquil, after so many troubles and hardships.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பல +. (W.) 1.All sorts of trouble; பலவகைத்துன்பம். 2.Various scenes of disgrace; அநேகவகையானநிந்தை. 3. Miscellaneous business; பலகாரியம்.