தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பலபட்டடை. (யாழ்.அக. )

வின்சுலோ
  • ''s.'' As பலபட்டடை. 2. A storeroom, in which diverse arti cles of furniture are kept.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பலபடப்புனைவணி pala-paṭa-p-puṉaiv-aṇin. < பல +. (Rhet.) A figure of speech inwhich an object is compared to several thingsin respect of several qualities; ஒரு பொருளினிடத்துப் பலதருமங்களிருத்தலாற் பலபொருள்களை அதன்பால் ஆரோபித்துக் கூறும் அணி. (அணியி. 7.)
  • n. See பலபட்டடை. (யாழ். அக.)