தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலசாதி ; கலப்புச் சாதி ; பலபண்டமுள்ள சாலை ; பல கலப்பானது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வியாபாரிகட்கும் தொழிலாளிகட்கும் இடும் பொதுவரி. (R. T.) 5. A general tax on merchants and artisans;
  • பலகலப்பானது. Colloq. 4. Miscellaneous collection;
  • பலபண்டமுள்ள சாலை. (w.) 3. Store room in which diverse articles are kept;
  • கலப்புச்சாதி. 2. Mixed caste;
  • பலசாதி. (W.) 1. People of various castes

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரூர்.

வின்சுலோ
  • ''s.'' [''com.'' பலபட்டறை.] The residence of people of several tribes. See சாதி.
  • ''s.'' People of various castes. See பட்டடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பல +.1. People of various castes; பலசாதி. (W.) 2.Mixed caste; கலப்புச்சாதி. Colloq. 3. Storeroom in which diverse articles are kept; பலபண்டமுள்ள சாலை. (W.) 4. Miscellaneous collection; பலகலப்பானது. Colloq. 5. A general taxon merchants and artisans; வியாபாரிகட்கும் தொழிலாளிகட்கும் இடும் பொதுவரி. (R. T.)