தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்யும் செயலின் பயனை விடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருமபலனில் பற்று நீங்குகை. Renouncing the fruits of one's actions;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பயனிழக்கை, வலியிழக்கை.

வின்சுலோ
  • ''s.'' Spending the strength, devoting the energies, வலியிழக்கை. 2. Wasting the profit, பயனிழக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < phala+. Renouncing the fruits of one's actions;கருமபலனில் பற்று நீங்குகை.