தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலுக்குறைவு ; விளைவிழப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See பலநஷ்டம்.
  • பலக்குறைவு. 1. Loss or failure of strength; weakness;`

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பலக்ஷயம், s. பலம்+க்ஷயம், weakness, பலக்கேடு.

வின்சுலோ
  • [palaṭcayam] ''s.'' Weakness. See பலம்.
  • ''s.'' Loss or failure of strength, வலிகுறைவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bala-kṣaya.1. Loss or failure of strength; weakness; பலக்குறைவு. 2. See பலநஷ்டம்.