தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலன் என்னும் அசுரனைக் கொன்ற இந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (பலன் என்னும் அசுரனைக் கொன்றோன்) இந்திரன். (யாழ்.அக.) Indra, as destroyer of Bala;

வின்சுலோ
  • [palacūtaṉaṉ] ''s.'' Indra as the destroyer of பலன், இந்திரன். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Bala-sūdana. Indra, as destroyer of Bala; [பலன்என்னும் அசுரனைக் கொன்றோன்] இந்திரன். (யாழ்.அக.)