தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரப்பலகை ; உழவில் சமன்படுத்தும் மரம் ; சூதாட உதவுவதும் கோடுகள் வரையப்பட்டதுமான பலகை ; நெடும்பரிசை ; எழுதும் பலகை ; வரிக்கூத்து ; யானைமேற்றவிசு ; பறைவகை ; வயிரக் குணங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூதாட உதவுவதும் கோடுகள் வரையப்பட்டதுமான பலகை. 3. Gaming table;
  • நெடும்பரிசை. (தொல். பொ. 67, உரை, பி-ம். பக். 209). 4.Long shield, buckler;
  • பறைவகை. வீணை பலகை தித்தி வேணுசுரம் (விறலிவிடு). 5. A drum;
  • ஒருவகை வரிக்கூத்து. 8.A masquerade dance;
  • உழவிற் சமன்படுத்தும் மரம். 2.Levelling plank;
  • மரப்பலகை. பொற்பலகையேறி யினிதமர்ந்து (திருவாச. 16,1.) 1.Board, plank;
  • யானைமேற்றவிசு. (பிங்.) 6.Sear on an elephant's back, howdah;
  • தொட்டிப்பாஷாணவகை. (மூ. அ.) 9. A mineral poison;
  • வயிரத்தின் குணங்களு ளொன்று. 10. A quality of the diamond;
  • எழுதுபலகை. 7.Tablet, slate;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a board, a plank; 2. a shield, a buckler, கேடகம்; 3. a forehead bone, os frontis, நெற்றியெலும்பு. பலகைப்பா, any part of the floors of a car. பலகைமரம், a weaver's instrument. பலகையடிக்க, (com, பரம்படிக்க) to smooth a rice-field with a board. பலகை யறுக்க, (prov. பலகையரிய) to saw a board.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • palake பலகெ board, plank

வின்சுலோ
  • [plkai] ''s.'' Board, plank, slab, tablet, slate, மரப்பலகைமுதலியன. ''(c.)'' 2. Shield, buckler, கேடகம். 3. A forehead-bone, ''os frontis,'' நெற்றியெலும்பு. W. p. 595 P'HA LAKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < phalaka. [K. halage]1. Board, plank; மரப்பலகை. பொற்பலகையேறி யினிதமர்ந்து (திருவாச. 16, 1). 2. Levelling plank; உழவிற் சமன்படுத்தும் மரம். 3.Gaming table; சூதாட உதவுவதும் கோடுகள் வரையப்பட்டதுமான பலகை. பலகை செம்பொனாக (சீவக.927). 4. Long shield, buckler; நெடும்பரிசை.(தொல். பொ. 67, உரை, பி-ம், பக். 209). 5. Adrum; பறைவகை. வீணை பலகைதித்தி வேணுசுரம்(விறலிவிடு.). 6. Seat on an elephant's back,howdah; யானைமேற்றவிசு. (பிங்.) 7. Tablet,slate; எழுதுபலகை. 8. A masquerade dance;ஒருவகை வரிக்கூத்து. 9. A mineral poison;தொட்டிப்பாஷாணவகை. (மூ. அ.) 10. A qualityof the diamond; வயிரத்தின் குணங்களு ளொன்று.