தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிளகு கடுகு வெந்தயம் போன்ற கறிக்கு உதவும் பண்டங்கள். பலகாயம் நிசதி மிளகு ஆழாக்கும் கடுகு உழக்கும் (S. I. I. iii, 381). Sundry spices, as pepper, etc.;

வின்சுலோ
  • ''s.'' Different spices.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பலகீரைப்பதார்த்தம் palakīrai-p-patār-ttamn. < id. + கீரை +. A relish made of kala-vai-k-kīrai; கலவைக்கீரைக் கறி. Pond.
  • n. < பல +. Sundryspices, as pepper, etc.; மிளகு கடுகு வெந்தயம்போன்ற கறிக்கு உதவும் பண்டங்கள். பலகாயம் நிசதிமிளகு ஆழாக்கும் கடுகு உழக்கும் (S. I. I. iii, 381).