தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோகி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோகி. (சீவக.2773, உரை) Cowry;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a small shell, cowry, தூரி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கவடி.

வின்சுலோ
  • [plkṟai] ''s.'' Shells, cowries--used, in some places--as coins, கவடி. (c.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பறையலகு.Cowry; சோகி. (சீவக. 2773, உரை.)