தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாளரம் ; திட்டிவாயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திட்டி வாயில் (தைலவ. தைல.) 2.Wicket ;
  • சாளரம். 1.Lattice window ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பல+கண்) a window, சாள ரம்.

வின்சுலோ
  • [plkṇi] ''s.'' A kind of lattice-window, சாளரம்; [''ex'' பல et கண்.] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பல + கண். 1.Lattice window; சாளரம். 2. Wicket; திட்டிவாயில். (தைலவ. தைல.)