தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : செங்காந்தள் ; தூறு ; தொகுதி ; கீழோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செங்காந்தள். (சூடா); Malabar glory lily
  • தூறு. (ஈடு, 3, 9, 7) 2. Bushes, low shrubbery, underwood,
  • அதமன். பாரிலோர் பற்றையைப் பச்சைப்பசும்பொய்கள் பேசுவே (திவ்.திருவாய், 3, 9, 7, ) 3. Low, mean person;
  • தொகுதி. 4. Cluster;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. bushes, low shrubbery, புதர். கழுப்பற்றை, புற்பற்றை, a clump of grass, turf.

வின்சுலோ
  • [pṟṟai] ''s.'' The November flower. See காந்தள். 2. ''[prov.]'' Bushes, low shrubbery, underwood, புதர்.--The compounds, as பற் றைமறைவு, the interception of bushes, பற் றைச்சி, a prostitute, &c., are of ''Jaffna.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. பற்று-. 1. Malabarglory lily. See செங்காந்தள். (சூடா.) 2. Bushes,low shrubbery, underwood; தூறு. (ஈடு, 3, 9, 7.)
    -- 2559 --
    3. Low, mean person; அதமன். பாரிலோர் பற்றையைப் பச்சைப்பசும்பொய்கள் பேசவே (திவ். திருவாய்.3, 9, 7). 4. Cluster; தொகுதி. Loc.